தயாரிப்பாளர் அவதாரம் : இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் DUDE நாயகி மமிதா பைஜுவை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பிரதீப் ரங்கநாதன் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற இருக்கிறார். Related Link "ANBE DIANA" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்