'மேட் இன் கொரியா' : பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள 'made இன் கொரியா' படத்தின் டிரெய்லர் வரும் 4ம் தேதி வெளியாகிறது. நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வரும் 12ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. கொரியன் படங்களை பார்த்து பார்த்து அதன் மீதி அதிக ஆர்வம் கொண்ட பெண், கொரியாவுக்கு பயணம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், கிராமத்து பெண்ணின் கனவு நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் சுவாரசிய கதைக்களம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Related Link நடிகர் ஹரிஷ் கல்யாண்-நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை