Also Watch
Read this
By: Manigandan Raja

ரஜினி-கமல் திரைப்படம் :
45 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் சம்பளமாக பெரும் தொகை கொடுக்க வேண்டியுள்ளதால் பட்ஜெட் தொகை எகிறும் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved