news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மைசா பட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது கதையின் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா..!
tv

Also Watch

மைசா பட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது கதையின் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா..!

படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mysa

ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடிக்கும் மைசா படத்தின் படப்பிடிப்புக்கான பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. ராஷ்மிகாவின் முதல் ஷாட்டுக்கு கிளாப் அடித்து தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி இணைந்து தயாரிக்கும் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஷ வாயுவால் தந்தை, மகன் உயிரிழப்பு

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved