Also Watch
Read this
By: Web Team

பான் இந்தியா படமாக உருவாகும் ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது. ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்கிறார். கிளிம்ப்ஸில் ராஷ்மிகா மந்தனா ரத்தக் காயங்களுடன் துப்பாக்கியை நீட்டும் காட்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved