”ரீல்ஸ் CONTENT-க்காக ஆல்பம் பாடல்களை உருவாக்குவதில்லை”

சாய் அபியங்கரின் 5ஆவது ஆல்பம் பாடலான "பவழமல்லி"க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஓவ்வொரு ஆல்பத்திலும் புதிதாக ஒன்றை கொடுக்க வேண்டும் என்றே முயற்சி செய்வதாக கூறினார்.
Sai abhyank
Sai abhyank
Published on: 

ரீல்ஸ் CONTENT :

தான் ஒருபோதும் ரீல்ஸ் CONTENT-க்காக ஆல்பம் பாடல்களை உருவாக்குவதில்லை என இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் பேட்டி ஒன்றில் கூறினார். சாய் அபியங்கரின் 5ஆவது ஆல்பம் பாடலான "பவழமல்லி"க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஓவ்வொரு ஆல்பத்திலும் புதிதாக ஒன்றை கொடுக்க வேண்டும் என்றே முயற்சி செய்வதாக கூறினார்.

newstamil.tv