news-tamil-logo

3/19/2026, 5:50:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ’தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்
tv

Also Watch

tv

Read this

’தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்

TTT

Posted on: Jan 25, 2026 09:21 AM

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TTT Hindhi

நடிகர் ஜீவா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி, திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படம் இந்தியில் ரீ- மேக் ஆகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, அதன் இந்தி ரீ-மேக் உரிமம் பெறப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
அரசன் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்?

அரசன் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார்?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 3 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved