news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு
tv

Also Watch

சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு

டிரைடென்ட் ஆர்ட்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சசிகுமார்

கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் தமிழில் இயக்கும் முதல் படம்

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகிறார்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ், சிக்ஸ் டைமன்ஷன்ஸ் ஃபிலிம் அண்ட் மீடியா பேனர் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் "ஆர்சி 17"

நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுகுமார் இயக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்சி17’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘ரங்கஸ்தலம்’ படத்துக்கு பிறகு ராம் சரண் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார். பெயர் மாற்றத்துடன், தனுஷ் நற்பணி இயக்கத்திற்கான புதிய கொடி மற்றும் லோகோ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Link
தனுஷின் T-200 ப்ளான்

தனுஷின் T-200 ப்ளான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் குறித்த எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved