Also Watch
Read this
By: Manigandan Raja

மீசைய முறுக்கு :
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்து வரும் மீசைய முறுக்கு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
பாடலின் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், முதல் பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.