news-tamil-logo

3/18/2026, 2:54:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?
tv

Also Watch

tv

Read this

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?

சிம்பு

Posted on: Nov 27, 2025 02:58 PM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Simbu 50

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved