news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘கூலி’ படம் குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து
tv

Also Watch

tv

Read this

‘கூலி’ படம் குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து

Coolie

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Soundarya rajinikanth

சவுந்தர்யா ரஜினிகாந்த் கருத்து : 

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்டும் De-aging காட்சிகளை வெகுவாக ரசித்ததாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இப்படம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தனக்கு படம் பிடித்ததா என்று கேட்டால் ஆம் என்பேன் என்றும், ஆனால் அவரின் சிறந்த படங்களில் ஒன்றா எனக் கேட்டால் இல்லை என்பேன் எனவும் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.

Related Link
பள்ளிச்சட்டம்பி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பள்ளிச்சட்டம்பி படத்தின் படப்பிடிப்பு நிறைவு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக் கொள்ள அனுமதி

0
5 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved