Also Watch
Read this
By: Web Team

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணின் “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 2012-ல் வெளியான “கப்பர் சிங்” திரைப்படத்திற்கு பிறகு, பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2-ஆவது படம் இது. ராசி கன்னா மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்க, போலீஸ் அதிகாரி வேடத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved