news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சாதிய தலைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு
tv

Also Watch

சாதிய தலைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு

Cinema news

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Netflix

Ghooskhor Pandat :

இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் உருவான படத்தின் சாதிய தலைப்புக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், அதனை நெட்பிளிக்ஸில் வெளியிட தடைவிதிக்க கோரியும் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் Ghooskhor Pandat என்ற படம் உருவாகி உள்ளது. கூஸ்கோர் என்றால் லஞ்சம் வாங்குபவர், பண்டட் என்பது பிரமாணரை குறிக்கும் சொல் என கூறப்படுகிறது.

லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Related Link
தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய கனி குஸ்ருதி

தற்போது மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய கனி குஸ்ருதி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved