news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 46-வது திரைப்படம்
tv

Also Watch

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 46-வது திரைப்படம்

Cinema

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Surya

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ :

சூர்யாவின் 46-வது திரைப்படத்திற்கு ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.

அதேபோல் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Related Link
ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved