news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews "டிமான்ட்டி காலனி - 3" திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்
tv

Also Watch

tv

Read this

"டிமான்ட்டி காலனி - 3" திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்

"Demonty Colony - 3"

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Demonty colony 3

"டிமான்ட்டி காலனி - 3" :

"டிமான்ட்டி காலனி - 3" திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, திரைப்படத்தின் புதிய கதாபாத்திரம் தொடர்பான அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திரைப்படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் லைப்ரரியன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், வீடியோவில் குரு சோமசுந்தரம் கதாபாத்திரம் பற்றிய மேக்கிங் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த திரைப்படம் மே மாதம் ரிலீசாகும் எனவும், ரிலீசுக்கு முன்பே ஆடியோ, ஓடிடி உரிமம் மூலம் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Related Link
சாதி குறித்த பேச்சு, பார்த்திபன் வருத்தம்

சாதி குறித்த பேச்சு, பார்த்திபன் வருத்தம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு

2
2 hrs 14 mins agoshare
ரஃபேல் போர் விமானங்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved