news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரூ.71 கோடி வசூலித்த தாய் கிழவி திரைப்படம்
tv

Also Watch

ரூ.71 கோடி வசூலித்த தாய் கிழவி திரைப்படம்

Thai Kizhavi

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thai kilavi

தாய் கிழவி திரைப்படம் :

ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான தாய் கிழவி திரைப்படம் இதுவரை 71 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கம் முதலே திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன. ராதிகாவின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Link
நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சயா திரைப்படம்

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள பிரதிச்சயா திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved