Also Watch
Read this
By: Manigandan Raja

ஜெயிலர் திரைப்படத்தில் தன்னுடைய Narasimha கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்ததற்காக ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு நடிகர் சிவராஜ்குமார் நன்றியை தெரிவித்தார். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அனிருன் பின்னணி இசையுடன் சேர்த்து பார்க்கும்போது GOOSBUMP-ஆக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved