news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஒரு வார முடிவில் ரூ.435 வசூல் செய்த கூலி திரைப்படம்? கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குறையாத வசூல்
tv

Also Watch

ஒரு வார முடிவில் ரூ.435 வசூல் செய்த கூலி திரைப்படம்? கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குறையாத வசூல்

கூலி வசூல்

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coolie collection

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் வார முடிவில் 435 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

கூலி திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்து, முதல் மூன்று நாட்களில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

12
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved