news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "பெத்தி" திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம்
tv

Also Watch

"பெத்தி" திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் தொடக்கம்

Peddi

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ram charan movie

டப்பிங் பணிகள் தொடக்கம் :

"பெத்தி" திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் ராம் சரண் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் இந்த திரைப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர். ரகுமான் இசையில், ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

இதன் பர்ஸ்ட் சிங்கிள் "சிகிரி" பாடல் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Link
“கண்ணீர் வரும் வரை...”

“கண்ணீர் வரும் வரை...”


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தர்மன்’ பட 3ஆம் கட்ட படப்பிடிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved