Also Watch
Read this
By: Web Team

மலேசியாவில் ரீமேக் செய்யப்படும் கைதி திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்றது.
இப்படம் மலேசியாவில் ரீமேக் செய்யப்பட்டு நவம்பர் 9ம் தேதி வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved