news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews திரைப்படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு
tv

Also Watch

திரைப்படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு

Dhanush

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanush

 வாழ்க்கை வரலாறு :

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாவதாக இருந்த "இளையராஜா" திரைப்படம் கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Link
ரூ.400 கோடி வசூலை எட்டிய பிரபாஸின் ராஜாசாப்

ரூ.400 கோடி வசூலை எட்டிய பிரபாஸின் ராஜாசாப்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ராதா புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு

45
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved