அதிக வசூல் : அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி-நயன்தாரா நடிப்பில் வெளியான "மன சங்கர வர பிரசாத் காரு" திரைப்படம் 442 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவி நடித்த திரைப்படங்களிலேயே "மன சங்கர வர பிரசாத் காரு" திரைப்படம்தான் அதிக வசூலை ஈட்டியதாக தெலுங்கு சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. Related Link லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்துக்கு ரூ.800 கோடி பட்ஜெட்