news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகும் "ராமாயணா" திரைப்படம்
tv

Also Watch

தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகும் "ராமாயணா" திரைப்படம்

ஏ.ஆர்.ரஹ்மான்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராமாயணா

நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • "ராமாயணா" திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு உலகின் பிரபல இசையமைப்பாளரான ஹான்ஸ் சிம்மருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
  • இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் 20-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நானா படேகர் மாரடைப்பால் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை

  • திரையுலகின் மூத்த நடிகர் நானா படேகர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் ரத்தக்கட்டி அடைப்பு ஏற்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Related Link
நடிகர் வெற்றி நடிக்கும்

நடிகர் வெற்றி நடிக்கும் "BURIED" திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லி - சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved