news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஆக.26 ம்தேதி வெளியாகும் டாக்சிக் திரைப்படம்
tv

Also Watch

ஆக.26 ம்தேதி வெளியாகும் டாக்சிக் திரைப்படம்

அதிகமான டிக்கெட் விற்பனை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டாக்சிக்

வெளியிட்டீற்கு முன்பே ரூ.27 கோடிக்கும் மேல் வசூல்

ஆகஸ்ட் 26 ம்தேதி வெளியாகவுள்ள நடிகர் யாஷின் 'டாக்சிக் திரைப்படம் வெளியிட்டீற்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங்கில் 27 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளதால் உலகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இம்ரான் ஹாஷ்மி, திஷா பதானி நடித்த அவாரபன் 2 திரைப்படம்

இம்ரான் ஹாஷ்மி மற்றும் திஷா பதானி நடித்துள்ள அவாரபன் 2 திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை நெருங்கியுள்ளது. இந்தியாவில் இப்படம் 152 கோடி ரூபாயையும், வெளிநாட்டில் 29 கோடியையும் வசூலித்து உள்ளது. பாலிவுட்டில் 2026-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த காதல் திரைப்படமாக அவாரபன் 2 உருவெடுத்துள்ளது.

Related Link
நடிகர் தனுஷ், நடிகை கரீனா கபூர் நடிக்கும் புதிய படம்

நடிகர் தனுஷ், நடிகை கரீனா கபூர் நடிக்கும் புதிய படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எத்தனை SIM CARD வைத்திருக்கலாம்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved