news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வித் லவ் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் திரைகள் அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

வித் லவ் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் திரைகள் அதிகரிப்பு

With love

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
With love

திரைகள் அதிகரிப்பு :

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ள வித் லவ் படத்துக்கு, நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கூட கால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Link
ஆழி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

ஆழி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் கூட்டம் - விஜய் உரை

12
11 mins agoshare
தவெக தலைவர் விஜய் உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved