Also Watch
Read this
By: Manigandan Raja

போஸ்டர் வெளியிட்ட படக்குழு :
"29" திரைப்படத்தின் 2-வது சிங்கிள் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா புகைப்படம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு, "Wake up Silk nation" என்ற வாசகத்துடன் இந்த பாடலுக்கான அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் "ஸ்டோன் பெஞ்ச்", லோகேஷ் கனகராஜின் "ஜீ-ஸ்குவாட்" நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ரத்னகுமார் இயக்கி வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆர்.எஸ்.சதீஷ் குமார் மேற்கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved