news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "தாய் கிழவி" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது
tv

Also Watch

"தாய் கிழவி" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

"தாய் கிழவி"

56

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thaai kizahvi

டிரைலர் இன்று வெளியாகிறது :

சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் 75 வயது மூதாட்டியாக நடித்துள்ள "தாய் கிழவி" திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. SK PRODUCTIONS சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

மதுரை அருகே கிராம பின்னணியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
அரசன் படத்தில் இருந்து விலகலா? - விஜய் சேதுபதி மறுப்பு

அரசன் படத்தில் இருந்து விலகலா? - விஜய் சேதுபதி மறுப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved