news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews துபாயில் நாளை நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயம்
tv

Also Watch

tv

Read this

துபாயில் நாளை நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயம்

Dubai

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith dubai

துபாயில் நாளை நடைபெறும் 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்துகொள்கிறார். இந்த பந்தயத்தில் கடந்தாண்டு 3-வது இடத்தை பிடித்த அஜித், இந்தாண்டு முதல் இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சூழலில், துபாயில் போட்டி நடைபெறும் மைதானத்தில் அஜித்குமார் நிற்கும் புகைப்படத்தை அவரது மேனேஜர் வெளியிட்டு, இந்தியாவின் பெருமை ஓங்கி ஒலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : உருவாகும் God of War இணையத்தொடர்!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
53 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved