மார்ச் 19-ல் திரையரங்குகளில் வெளியாகும் TOXIC

நயன்தாரா, காந்தாரா புகழ் ருக்மினி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Toxic
Toxic
Published on: 

TOXIC :

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள TOXIC திரைப்படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நயன்தாரா, காந்தாரா புகழ் ருக்மினி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

newstamil.tv