news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "கர்நாடகாவில் பாலஸ்தீன திரைப்படங்களை திரையிடுவதில் சிக்கல்"
tv

Also Watch

tv

Read this

"கர்நாடகாவில் பாலஸ்தீன திரைப்படங்களை திரையிடுவதில் சிக்கல்"

பெங்களூரு

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Praksh raj

கர்நாடகாவில் திரைப்பட விழாவின்போது பாலஸ்தீன மொழி திரைப்படங்களை திரையிட விடாமல் மத்திய அரசு அரசியல் செய்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டினார்.

பெங்களூருவில் நடந்த 17-வது பன்னாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், பிற நாட்டு திரைப்படங்களை திரையிட மறுப்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

Related Link
அரசு, தனியார் விருது அமைப்புகள் நேர்மையாக செயல்படுகிறதா?

அரசு, தனியார் விருது அமைப்புகள் நேர்மையாக செயல்படுகிறதா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

0
0 min agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved