Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 10:04 AM
By: Manigandan Raja

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கருப்பு திரைப்படத்திற்காக காத்திருந்தது வீண் போகாது என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள அவர், கருப்பு படத்தின் பைனல் அவுட்டை பார்த்த பிறகு, தமது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved