Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 05:43 AM
By: Web Team

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர் அஜித்குமாரை, துபாய் மோட்டார் சிட்டியில் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
துபாயில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டுள்ள அவர், யுவன் சங்கர்ராஜா தம்மை சந்தித்து பேசிய வீடியோ மற்றும் புகைப்படத்தை மங்காத்தா திரைப்படத்தின் பின்னணி இசையுடன் சேர்த்து எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved