news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.34.30 கோடியில் 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்
tv

Also Watch

ரூ.34.30 கோடியில் 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்

தீவுத் திடல், சென்னை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின், 34 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை சென்னை தீவுத் திடலில் வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு சுவர் கடிகாரங்களை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, சொகுசுப் பேருந்துக்குள் சென்று இருக்கைகளின் தரம், ஏசி வசதி குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கொண்டார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

JIO-வின் புதிய ஆஃபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved