news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரிசி வியாபாரி தவறவிட்ட ரூ.2.50 லட்சம் ரூபாய்
tv

Also Watch

அரிசி வியாபாரி தவறவிட்ட ரூ.2.50 லட்சம் ரூபாய்

சேரன்மகாதேவி - நெல்லை

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL POLICE REWARD

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் அரிசி வியாபாரி தவறவிட்ட இரண்டரை லட்சம் ரூபாயை நேர்மையுடன் ஒப்படைத்த டீ கடை உரிமையாளருக்கு போலீஸார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் டீ குடிக்க சென்ற அரிசி வியாபாரி மாரியப்பன், கவனக்குறைவாக தவறவிட்டு பணத்தை, கடை உரிமையாளர் கிருஷ்ணன் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தர்மன்’ பட 3ஆம் கட்ட படப்பிடிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved