news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரே நாள் இரவில் 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு... கல்லாவில் திருடிவிட்டு உண்டியலை விட்டுச் சென்ற திருடன்
tv

Also Watch

ஒரே நாள் இரவில் 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு... கல்லாவில் திருடிவிட்டு உண்டியலை விட்டுச் சென்ற திருடன்

திருப்பத்தூர் - சிவகங்கை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivaganga

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரே நாள் இரவில் 5 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள 2 நகை அடகு கடைகள், வைத்தியசாலை, பல்பொருள் அங்காடி மற்றும் சலூன் கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

நகை அடகு கடைகளில் 10 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சலூன் கடையில் ஆயிரத்து 500 ரூபாய் ஆகியவற்றை திருடிய திருடர்கள்,

நுடவைத்தியசாலையில் கல்லாவில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெம் வீரமணி வழக்கில், செட்டில்மெண்ட் மன்னன் கணேசன்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved