news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரே நபருக்கு 8 வாக்காளர் அடையாள அட்டை எண்
tv

Also Watch

tv

Read this

ஒரே நபருக்கு 8 வாக்காளர் அடையாள அட்டை எண்

சென்னை

35

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Voter ID

மதுரவாயல் பகுதியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரே நபருக்கு 8 வாக்காளர் அடையாள அட்டை எண் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நபருக்கு 8 வாக்காளர் அடையாள அட்டை எண்
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் என்பவருக்கு வரைவு வாக்காளர் பட்டியலில் 8 வாக்காளர் அடையாள அட்டை எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ள இறுதி வாக்களார் வரைவு பட்டியலில் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Link
காங்கிரஸ், தவெக கூட்டணி? பட்டென பேசிய எம்.பி.விஜய் வசந்த்

காங்கிரஸ், தவெக கூட்டணி? பட்டென பேசிய எம்.பி.விஜய் வசந்த்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 17042026

2
12 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 17042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved