news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடி மாத வெள்ளிக்கிழமையொட்டி பக்தர்கள் கூட்டம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
tv

Also Watch

ஆடி மாத வெள்ளிக்கிழமையொட்டி பக்தர்கள் கூட்டம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்..!

பெரியபாளையம், திருவள்ளூர்

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Aadi velli crowd

ஆடி மாதம் இறுதி வெள்ளிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் பவானி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.


இதையும் படியுங்கள் : அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் ஆலயத்தில் 1008 திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வீடியோவில் காட்சி தெளிவாக இல்லை," ரகுபதி அந்த வீடியோவை நேரில் பார்த்தாரா?

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved