news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவையில் எதிர்பாராத விதமாக பழுதாகி நின்ற அரசு பேருந்து... புகை கிளம்பியதால் அவசர அவசரமாக கீழே இறங்கிய பயணிகள்
tv

Also Watch

கோவையில் எதிர்பாராத விதமாக பழுதாகி நின்ற அரசு பேருந்து... புகை கிளம்பியதால் அவசர அவசரமாக கீழே இறங்கிய பயணிகள்

கோவை

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவையில் எதிர்பாராத விதமாக பழுதாகி நின்ற அரசு பேருந்தின் கண்ணாடிகளை ஆத்திரத்தில் பயணிகள் உடைத்தனர்.

பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்து ஒத்தகால் மண்டபம் அருகே வந்த போது ரேடியேட்டர் பழுதாகி பேருந்தின் இயந்திரத்தில் புகை கிளம்பியதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாத ஆத்திரத்தில் சில பயணிகள் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved