Also Watch
Read this
By: Manigandan Raja

ரீல்ஸ் மோகத்தில் புதுச்சேரியில் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட பெண் சுற்றுலா பயணி 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார். சென்னையில் மனநல பேராசிரியராக பணியாற்றி வரும் மதுரையை சேர்ந்த வைஷ்ணவி தொடர் விடுமுறையை கொண்டாட புதுச்சேரிக்கு சென்றார். பாண்டி மெரினா கடற்கரையில் பாறைகளுக்கு இடையே நின்று ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தவர் தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் அவரை மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved