Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் சூலூரில் வடமாநில இளைஞர் ஒருவர் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சூலூர் கண்ணம்பாளையம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன், நள்ளிரவு ஏதோ சத்தம் கேட்க, வீட்டின் சிசிடிவியை பார்த்துள்ளார்.
அப்போது இளைஞர் ஒருவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதிப்பதை கண்டு குடும்பத்தினரை அழைத்து கொண்டு வருவதற்குள் அந்த இளைஞர் தப்பியோட,
மோகன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
கைதனாவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved