news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உளுந்தூர்பேட்டை அருகே உள்ள GST சாலையில் விபத்து
tv

Also Watch

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள GST சாலையில் விபத்து

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Accident

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் ஜிஎஸ்டி சாலையில் கண்டெய்னர் லாரி, சிமெண்ட் லாரி விபத்துக்கு உள்ளாகின. இதனால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கரூரிலிருந்து சென்னைக்கு பேப்பர் லோடு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து வந்த சிமெண்ட் லாரியும் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved