news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது விபத்து
tv

Also Watch

முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது விபத்து

புதுச்சத்திரம்,நாமக்கல்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM Bus accident

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது, சாலையோர பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளனதில், 3 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாராபுரம் தொகுதியிலும் தவெக முன்னிலை

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved