Also Watch
Read this
Posted on: Mar 06, 2025 04:29 PM
By: Srini Vasan

புதுக்கோட்டை அருகே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பட்டா ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆதிதிராவிட மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கீழவிளாங்குடியில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் 192 பேருக்கு 1990-ல் பட்டா வழங்கப்பட்ட நிலையில், 135 பேர் வீடு கட்டி குடியிருக்கும் நிலையில்,
மீதமுள்ள 57 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, வேறு நபர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : திருமணம் செய்து கொள்வதாக கூறி மாமன் மகளுடன் உறவு... வேறொரு பெண்ணுடன் மனமுடிக்க முயன்ற ஆசாமி கைது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved