news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மூணாறு சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானை
tv

Also Watch

tv

Read this

மூணாறு சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த யானை

உடுமலை, திருப்பூர்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருப்பூர் உடுமலைப்பேட்டை யானை

அரசுப் பேருந்தை வழிமறித்த யானை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில்  அடர்ந்த வனப்பகுதி உள்ளது இங்கு விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர் இந்த நிலையில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்பு திடீரென ஒற்றை யானை வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா எனக் கூறியதால் யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

உடுமலை அருகே அரசு பேருந்தை யானை வழிமறித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Link
தவெக வேட்பாளரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ஒப்படைப்பு

தவெக வேட்பாளரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ஒப்படைப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமித்ஷா ஆய்வு

0
9 mins agoshare
அமித்ஷா ஆய்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved