Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் அருகே உடுமலை - மறையூர் சாலையில் ஆம்புலன்ஸை யானை வழிமறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யானை வழிமறித்ததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், யானையை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved