Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கல்பட்டு அருகே மணமேடைக்கு செல்ல வேண்டிய மகனை, இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். ஓவர்டன்பேட்டையை சேர்ந்த ஜான்சன் மகன் வெஸ்லி, கஞ்சா போதைக்கு அடிமையான தகவலறிந்து பெண் வீட்டார் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட்டனர். தனது குடும்பத்தினர் சொல்லித்தான் நிச்சயதார்த்தம் நின்று விட்டதாகக் கருதி, தாயையும், தந்தையையும் போதையில் வெஸ்லி தாக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved