Also Watch
Read this
By: Manigandan Raja
தவெக தலைவர் விஜய், நல்ல மனிதராகவும், தமிழகத்தை ஆளக்கூடிய தகுதியுடையவராகவும் உள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோட்டுவீரம்பாளையம் பகுதியில் கட்சி அலுவலகத்தை செங்கோட்டையன் திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களால் நேசிக்கப்படுகிற, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஜய், தமிழத்தில் நிரந்தர முதலமைச்சராக இருப்பார் எனக் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved