news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எம்எல்ஏ அருள் வாகனத்தை மறிக்க முயன்ற அன்புமணி ஆதரவாளர்கள்
tv

Also Watch

எம்எல்ஏ அருள் வாகனத்தை மறிக்க முயன்ற அன்புமணி ஆதரவாளர்கள்

தஞ்சை

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ PMK Arul

தஞ்சை மாவட்ட பாமக செயற்குழு கூட்டத்திற்கு சென்ற சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளின் வாகனத்தை மறிக்க முயன்ற அன்புமணி ஆதரவாளர்களுக்கும், ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான நிலையில், அங்கு சென்ற போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹாலிவுட்டில் 'மகாராஜா’!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved