news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக மாநாட்டிற்கு வரும் மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு..
tv

Also Watch

தவெக மாநாட்டிற்கு வரும் மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு..

அரை லிட்டர் குடிநீர் பாட்டில்

83

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

மதுரையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு வர உள்ள மக்களுக்கு அரை லிட்டர் அளவு கொண்ட குடிநீர் பாட்டில் வழங்குவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் குடிநீர் பாட்டில்களில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற ஸ்டிக்கரை ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

13 வயதிலேயே அத்துமீறியதாக பகீர், வீடியோ வெளியிட்ட உதவியாளர் சாந்தி

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved