Also Watch
Read this
By: Manigandan Raja

ஜெம் கிரானைட் வீரமணி மீது அவரது உதவியாளரான சாந்தி புகார் வீரமணி மற்றும் அவரது மகனால் தனது உயிருக்கு ஆபத்து என்று சாந்தி புகார் தனது 13 வயது முதலே வீரமணி பாலியல் ரீதியாக சீரழித்து வந்ததாக சாந்தி குற்றச்சாட்டு.

வீரமணியால் பாதிக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு சாந்தி குற்றச்சாட்டு சாந்தி கைது செய்யப்படுவதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved